Pages

உங்கள் ஜாதகம்-ஜோதிடம் இலவசம் - ஆன்லைனில் அத்தனையும்- online free astrology - online free horoscope

உங்கள் ஜாதகம்-ஜோதிடம் இலவசம்
உங்கள் விரிவான வாழ்க்கை அறிக்கை இங்கு இலவச கிடைக்கும்!
இந்த விரிவான வாழ்க்கை அறிக்கையில் உங்கள் வாழ்க்கையைப் பற்றிய கல்வி, திருமணம், பொருளாதார நிலை போன்ற எல்லாவற்றையும் தெரிந்து கொள்ளலாம். இப்பகுதி, உங்களின் ஒட்டுமொத்த வாழ்க்கைக் கணிப்புகளைக் (Life Predictions) கொடுக்கிறது. மேலும் நடப்பு ஆண்டைப் (Current Year Predictions) பற்றிய கணிப்புகள், செவ்வாய் தோச (Mangal Dosha) பகுப்பாய்வு, ஏழரை சனி (Sade Sati) பகுப்பாய்வு, விம்ஷோத்தரி தசா (Vimshottari Dasha) விவரங்கள் மற்றும் அதன் பலன்கள், கிரகங்களின் கோச்சார பலன்கள் (Transit Predictions), சிகப்பு புத்தக (Lal Kitab) கணிப்புகள், வேத மற்றும் சிகப்பு புத்தக பரிகாரங்கள் ஆகியவற்றை பற்றி அறிய, மேலும் கீழே உள்ள விவரங்கள் அறிய


ஜாதகக் கணக்கீடுகள்
அடிப்படை விவரம்-Basic Details
நன்மை அளிப்பவைகள்-Benefic Provides   
தீமை அளிப்பவைகள்-Malefic Provides
கிரக நிலைகள்-Planetary Position
ஜாதகச் சக்கரம்-Horoscope Chart
நட்சத்திராதிபதிகள்-Star Lords
பாவ அட்டவணை-Bhava Chalit Table
பாவச் சக்கரம்-Bhava Chalit Chart
ஷோடச வர்க்க அட்டவணை-Shodash Varga Table
ஷோடச வர்காதிபதிகள்-Shodash Varga Lords
ஹோரை-Hora
திரேக்கோணம்-Dreshkanam
சதுர்த்தாம்சம்-Chaturthamsam
பஞ்சாம்சம்-Panchamsam
சஷ்டாம்சம்-Shashthamsam
சப்தாம்சம்-Saptamsam
அஷ்டாம்சம்-Ashtamsam
நவாம்சம்-Navamsam
தசாம்சம்-Dasamsam

ருத்ராம்சம்- Rudramsam
துவாதசாம்சம்-Dwadasamsam
ஷோடசாம்சம்-Shodasamsam
விம்சாம்சம்-Vimsamsam
சதுர்விம்சாம்சம்-Chaturvimsamsam
சப்தவிம்சாம்சம்-Saptavimsamsam
திரிம்சாம்சம்-Trimsamsam
சுவேதாம்சம்-Khavedamsam

அக்ட்சவேதாம்சம்-Akshavedamsam
சஷ்டியாமசம்-Shastiamsam
நவாம்ச நவாம்சம்-Navamsa Navamsam
அஷ்டோத்ராம்சம்-Ashtottaramsam
துவாதசாம்ச துவாதசாம்சம்-Dwadasamsa Dwadasamsam
கிரக நிலைகள் (மேற்கத்திய முறை)-Planetary Position (Western System)
உபகிரக நிலைகள்-Sub Planetary Position
உபகிரகச் சக்கரம்-Sub Planets Charts
உபகிரக நட்சத்திராதிபதிகள்-Sub Planets Star Lords
அஷ்டகவர்க்க அட்டவணை-Ashtavargam Table
அஷ்டகவர்க்கச் சக்கரம்-Ashtavargam Chart
அஷ்டகவர்க்க திரிகோண சோதனை-Ashtavargam Trikona Test
அஷ்டகவர்க்க ஏகாதிபத்திய சோதனை-Ashtavargam Ekadipathyam Test
பாவாதிபதிகள்-Bhava Lords
கிரக சேர்க்கைகள்-Planetary Conjunction

கிரகப் பார்வைகள்-Planetary Aspects
சுப அசுப கிரகங்கள்-Benefic Malefic Planets
கிரக நட்பு விவரங்கள்-Planets Friendship Details
சஷ்டி அம்சத்தில் திரிக்பலம்-Trik Bala in Sashdi Amsam
ஷட்பல அட்டவனை-Shad Bala Table
ஷஷ்டி அம்சத்தில் பாவ திருக்பலம்-Bhava Trik Bala in Sashdi Amsam
பாவ பல அட்டவனை-Bhava Bala Table
கிரக சிறப்புகள்-Planetary Special
கிரக யோகங்கள்-Planetary Yogam
கிரக தோஷங்கள்-Planetary Dosham
விம்சோத்தரி திசை விவரங்கள்-Vimshodhari Dasa Details
கிருஷ்ணமூர்த்தி பத்ததி முறை


ஜாதகப் பலன்கள்

நட்சத்திரப் பலன்-Star Predictions
திதி, நித்திய யோகப் பலன்-Thidi and Yoga Predictions
இலக்கினப் பலன்-Lagna Predictions
திதி, நித்திய யோகப் பலன்-Thidi and Yoga Predictions
இலக்கினப் பலன்-Lagna Predictions
இராசி பலன்-Star Predictions
திரேக்காணப் பலன்-Drekkana Predictions
பாவாதிபதிகள் உள்ள பாவப் பலன்-Bhava Lords Predictions
பாவங்களில் உள்ள கிரகப் பலன்-Planets in Bhava Predictions
செல்வம் மற்றும் கல்வி நிலை-Finance and Education Predictions
நிதி, முன்னேற்றம், பாக்கியம்
திருமண வாழ்க்கை



விம்சோத்தரி தசா புக்தி பலன்கள்
சனி கோச்சாரப் பலன்
இராகு, கேது கோச்சாரப் பலன்
குரு கோச்சாரப் பலன்
சூரியன் கோச்சாரப் பலன்
அதிர்ஷ்டக் கற்கள்
எ‌ண் ஜோ‌திட‌ம்
லால் கிதாப் பரிகாரங்கள்


மேலே கூறிய விவரங்கள் அறிய 
உங்கள் ஜாதகம் -ஜோதிடம் வெப்சைடுக்கு செல்லவும் மேலும் கீலுள்ள விசயங்களும் அந்த வெப்சைடில் இருக்கின்றன.
மகா அவதார பாபாஜி ஜோதிடம்| ஜோதிடப் பாடங்கள்  | பிரபல ஜாதகங்கள்| ஜோதிடக் கட்டுரைகள்| ஜோதிடக் குறிப்புகள்| ஜோதிடக் கேள்வி-பதில்கள்

உதாரணத்திற்கு கீழே காண்க

 உங்கள் ஜாதகம் » அடிப்படை விவரம் - உங்கள் ஜாதகம்


நபர் விவரம்

ஜாதகர் பெயர் :      dsfdsfdsds
பாலினம் :      ஆண்
பிறந்த தேதி (Date-Mon-Year) :      30-ஆகஸ்டு-2015
பிறந்த நேரம் (Hr:Min:Sec) :      10:40:43 - மாலை
பிறந்த கிழமை :      ஞாயிறு
நேர மண்டலம் :      05.30 கி - இந்தியத் தர நேரம்
நேரத் திருத்தம் :     நிலையான நேரம்
பிறந்த இடம் :      Chennai Beach
தீர்க்க ரேகை (Deg.Mins) :      80.18 கிழக்கு
அட்ச ரேகை (Deg.Mins) :      13.05 வடக்கு
அயனாம்சம் :      சித்ர பட்சம் (என்.சி.லகிரி)
தசா முறை :      விம்சோத்தரி, வருடம் = 365.25 நாட்கள்
சர்வதேசத் திட்ட நேரம் (GMT) :     
உள்ளூர் தர நேரம் (LMT) :    
சுதேச நேரம் :      தர நேரம் = -9 நிமிடம்
சூரிய உதயம் :      05.58 காலை
சூரிய அஸ்தமனம் :      06.22 மாலை
ஜாதகப்படி பிறந்த கிழமை :      ஞாயிறு
ஜூலியன் நாள் :      2457265


ஜாதக விவரம்

இலக்கினம் :      மேஷம்
இலக்கின அதிபதி :      செவ்வாய்
பிறந்த இராசி :      கும்பம்
இராசி அதிபதி :      சனி
பிறந்த நட்சத்திரம் :      பூரட்டாதி
நட்சத்திர பாதம் :      2
நட்சத்திராதிபதி :      வியாழன்
மேல்நாட்டு இராசி :      கன்னி
திதி :      துதியை - தேய்பிறை (கிருஷ்ண பட்சம்)
கரணம் :      கழுதை
நித்திய யோகம் :      திருதி
 

இப்படி நிறைய நிறைய......  விஷயங்கள் அங்கு உள்ளன ........

உங்கள் ஜாதகத்தில் திருமண விதி

விதிகள் அனைத்தும் ஆண்களுக்கும், பெண்களுக்கும் பொதுவானதுதான்
1. ஏழாம் வீடு களத்திர ஸ்தானமாகும். (Seventh house is called as house of marriage)
2. சுக்கிரன் களத்திரகாரகன் எனப்படுவான் (Venus is called as authority for marriage).
3. ஏழிற்குரிய கிரகத்தின் திசை புக்தியில் அல்லது சுக்கிரனின் Sub - periodல் திருமணம் நடக்கும்
4. ஏழில் குரு இருந்தால் நல்ல மனைவி கிடைப்பாள் .
5. ஏழாம் வீட்டிற்கு உரியவன் (Owner) திரிகோண வீடுகளில் அமர்ந்து குருவின் பார்வை பெற்றாலும் நல்ல மனைவி கிடைப்பாள்.
6. ஏழில் சந்திரன் அல்லது சுக்கிரன் இருந்தாலும் நல்ல மனைவி கிடைப்பாள். இதே அமைப்பு பெண்ணாக இருந்தால் நல்ல கணவனாகக் கிடைப்பான்.
7. சுக்கிரனும், குருவும் கூடி நின்றால் படித்த புத்திசாலியான மனைவி கிடைப்பாள்
8. சுக்கிரனுடன், சந்திரனும், புதனும் கூடி இருந்தால் ஒரு பெரிய செல்வந்தரின் மகள் மனைவியாகக் கிடைப்பாள்.
9. சுக்கிரனுடன், சனி சேர்ந்திருந்தால் மிகவும் கஷ்டப்படுகிற - ஆனால் உழைப்பு மிக்க குடும்பத்தைச் சேர்ந்த பெண் மனைவியாகக் கிடைப்பாள்.
10. ஏழாம் அதிபனுடன் எத்தனை கோள்கள் சேர்ந்திருக்கிறதோ அத்தனை பெண்களுடன் ஜாதகனுக்குத் தொடர்பு உண்டாகும். ஆனால் ஏழாம் அதிபது சுபக் கிரகமாகவோ அல்லது சுபக்கிரகத்தின் பார்வை பெற்றாலோ ஜாதகன் ஒழுக்கமுடையவனக இருப்பான்.
11. லக்கினாதிபதியும், ஏழாம் அதிபதியும் சேர்ந்து ஜாதகத்தில் ஆறு, எட்டு, பன்னிரெண்டாம் வீடுகளில் அமர்ந்திருந்தால் ஜாதகனுக்குத் திருமணம் நடைபெறாது.
12. சுக்கிரனும், செவ்வாயும் சேர்ந்து ஏழாம் வீட்டில் அமர்ந் திருந்தால் ஜாதகன் ஒரு விதவையை மணந்து கொள்வான்
13. ஏழில் ஒன்றிற்கு மேற்பட்ட பாப கிரகங்கள் இருந்தால் மனைவிக்கு நோய் உண்டாகும்
14. இரண்டாம் இடத்தில் பாப கிரகங்கள் இருந்தாலும், அல்லது இரண்டாம் வீட்டைப் பாப கிரகங்கள் பார்த்தாலும் அதனதன் திசா புக்திகளில் மனைவிக்கு நோய் உண்டாகும்.
15. ஏழிற்கு உடையவன் சர ராசியில் இருந்தால் ஜாதகனுக்கு இரண்டு தாரம் உண்டு. ஸ்திர ராசி என்றால் ஒரு மனைவிதான். உபயராசியென்றால் அவன் பல பெண்களுடன் தொடர்புடையவன்.
16. லக்கினாதிபதி சுக்கிரன் வீட்டில் இருந்தாலும், சுக்கிரனுடன் சேர்க்கை பெற்றிருந்தாலும், அல்லது சுக்கிரனின் பார்வை பெற்றிருந்தாலும் ஜாதகன் பல பெண்களிடத்தில் விருப்பம் உடையவனாக இருப்பான்.
17. ஏழில் சந்திரனும், சுக்கிரனும் சேர்ந்திருந்தாலும் சரி, செவ்வாயும், சனியும் சேர்ந்திருந்தாலும் சரி, ஜாதகனுக்கு உரிய காலத்தில் திருமணம் நடக்காது!
18. இரண்டாம் வீடு மற்றும் ஏழாம் வீட்டிற்கு உரியவர்கள், அதோடு சுக்கிரன் போன்றவர்கள் பாப கிரகங்களுடன் கூடி ஆறு, எட்டு அல்லது பன்னிரெண்டாம் வீட்டில் அமர்ந்தால் மனைவி நிலைக்க மாட்டாள்
19. இரண்டாம் வீடு மற்றும் ஏழாம் வீட்டிற்கு உரியவர்கள் கேந்திர, திரிகோணங்களில் நின்றால், ஜாதகனுக்கு ஒரே மனைவி,. அவர்கள் சுக்கிரனுடன் அல்லது பாப கிரகங்களுடன் கூடி ஆறு, எட்டு அல்லது பன்னிரெண்டாம் வீட்டில் அமர்ந்தால் பல பெண்களிடம் தொடர்பு ஏற்படும்
20. இரண்டாம் வீடு மற்றும் ஏழாம் வீட்டிற்கு உரியவர்கள் கேந்திர, திரிகோணங்களில் நின்றால், ஜாதகனுக்கு ஒரே மனைவி, அதோடு அவன் பிற மாதரை விரும்ப மாட்டான் இப்படி நிறைய நிறைய விஷயங்கள் பற்ற அறிய
திருமணவிதி உங்கள் ஜாதகத்தில் என்பதை கிளிக் செய்தால் அந்த வெப்சைடுக்கு செல்லலாம் 


நாக தோஷமும் அதன் பாதிப்பும் நிவர்த்தியும்

ஆண், பெண் இருவர் ஜாதகங்களிலும்,லக்னம்,சந்திரன் இருக்கும் இடங்களிலிருந்து, 2,4,5,7,8,12வது இடங்களில், ராகு அல்லது கேது இருப்பது நாகதோஷமாகும். 1. லக்னம் அல்லது சந்திரனுக்கு 2ல் ராகு அல்லது கேது இருப்பது நாகதோஷம். கணவன், மனைவி இடையே சண்டை, சச்சரவு, அல்லது விவாகரத்து உண்டாகலாம். 2. லக்னம் அல்லது சந்திரனுக்கு 4ல் ராகு அல்லது கேது உள்ளது நாகதோஷமே. இருதய சம்பந்தமான நோய், சொத்து விஷயமான தகராறு, மனைவிக்கு ரோகம், குடும்பவாழ்க்கையில் அதிருப்தி, முதலிய கஷ்டங்கள் வர வாய்ப்பு உள்ளது. 3 லக்னம் அல்லது சந்திரனுக்கு 5 ல் ராகு அல்லது கேத இருப்பதால் புத்திரபாக்யம் தடைபடக்கூடும். ஆனால் 5ம் அதிபதி சுபர் சேர்க்கை பெற்று பலமாக இருப்பின் இந்த நாகதோஷம் நிவர்த்தி அடைந்து குழந்தைச் செல்வம் ஏற்படும். 4 லக்னம் அல்லது சந்திரனுக்கு 7ல் ராகு அல்லது கேது நிற்பது களத்திர தோஷம். இதனால் மனைவியின் உடல்நிலை பாதிக்கப் படலாம். தம்பதிகளுக்குள் அடிக்கடி சண்டை சச்சரவு, மனஸ்தாபம், அவநம்பிக்கை ஏற்படக்கூடும், சில தம்பதிகளிடையே பிரிவினை கூட நேரலாம். ஆனால் ஜhதகத்தில் 7ம் அதிபதி சுக்கிரன் பலமாக காணப்பட்டால் தோஷம் நிவர்த்தி ஆகும். 5 லக்னம்; அல்லது சந்திரனுக்கு 8 மிடத்தில் ராகு அல்லது கேது இருக்கும் நாகதோஷத்தினால், விஷக்கடி, நோய், குடும்பத்தில் சண்டைசச்சரவு, பிரிவினை, ஏற்பட வாய்ப்புண்டு, ஆனால் 8வது வீட்டை சுபர் பார்த்தாலோ, 8ம் அதிபதி பலமாக இருந்தாலோ தோஷநிவர்த்தி ஏற்படும். 6. லக்னம் அல்லது சந்திரனுக்கு 12ம் இடத்தில் ராகு அல்லது கேது இருப்பதும் நாகதோஷமே, இதனாலும் நோய் தொல்லை, விஷக்கடி ஏற்பட வாய்ப்பு உண்டு, பண விரயமும் ஏற்படும். 12ம் வீட்டை சுபர் பார்த்தாலோ அல்;லது 12ம் அதிபதி பலமாக இருந்தாலோ தோஷநிவர்த்தி ஏற்படும். நாகதோஷப் பொருத்தமும், திருமணமும் : 1. நாகதோஷம் ஆண்/பெண் இருவர் ஜhதகங்களில் இருந்தாலும் பொருத்தலாம். இல்லாவிட்டாலும் பொருத்தலாம். 2. ஒருவர் ஜாதகத்தில் நாகதோஷம் இருந்து, மற்றவருக்கு நாகதோஷம் இல்லாவிட்டால் பொருத்தக்கூடாது. 3. ஆண், பெண் இருவருக்கும்; சுபர் பார்வையினால் நாகதோஷம் நீங்கினால் சேர்க்கலாம். ஒருவருக்கு மட்டும் நீங்கினால் போதாது. 4. ஆண் ஜாதகங்களில் 2, 4, 5, 7, 8. 12 வது இடங்களில ராகு அல்லது கேது சுபர் பார்வையுடன் இருக்கும்போது, பெண் ஜாதகத்தில் நாகதோஷம் இருந்தாலும், இல்லாவிட்டாலும் திருமணம் செய்தால் அது மத்யம பலனைக் கொடுக்கும். இன்பமும் துன்பமும் கலந்த வாழ்க்கை அமையும். 5. பெண் ஜாதகத்தில் ராகு அல்லது கேது உள்ள அதே இடத்திலேயே ஆண்; ஜாதகத்திலும் இருக்கவேண்டும் என்று ஒரு அபிப்ராயம் ஜோதிடர்களிடையே உள்ளது. அவ்வாறு அமைந்தாலும் நல்லதே. தோஷசாம்யம் ஏற்படும். 6. அசுவினி, மகம், மூலம், நத்திரங்களில் பிறந்தவர்களுக்கு, கேது தசை ஜன்ம நட்த்திர தசையாக வருவதால், இந்த ஜாதகங்களில் கேது பகவான் லக்னத்திலோஅல்லது 2வது வீட்டிலோ இருப்பதால் பாதிப்பு ஏற்படாது. 7. அதே போல் திருவாதிரை, சுவாதி, சதயம் என்ற மூன்றும் ஜன்மநட்த்திரமாக வரும ஜாதகர்களுக்கும், லக்னத்தில் அல்லது 2வது இடத்தில் ராகு அல்லது கேது இருப்பது தோஷமாகாது என்று சாஸ்திரங்களில் சொல்லப்பட்டுள்ளது. 8. ஜாதகபலன் கூறும்போது, ராகுவிற்கு சனியின் பலனும், கேதுவிற்கு செவ்வாயின் பலனும் சொல்லுவார்கள்.

தமிழ்-இலவச ஜோதிட மென்பொருள்

இந்த இலவச ஜோதிட மென்பொருள் தமிழில் கிடைக்கிறது. மேலும் இது ஆங்கிலம், ஹிந்தி, மலையாளம், மராத்தி, கன்னடா, தெலுங்கு மற்றும் பெங்காலி போன்ற மொழிகளிலும் கிடைக்கிறது. இந்த இலவச தமிழ் ஜோதிட மென்பொருளை இப்பொழுதே தரவிறக்கம் செய்யவும்!  பலதரப்பட்ட அயனாம்ச அமைப்புகள் இந்த இலவச தமிழ் ஜோதிட மென்பொருளில் அடங்கியுள்ளது, அதாவது சித்ர பக்ஷம் அயனம்சம் அல்லது லஹிரி அயனம்சம், ராமன் அயனம்சம், கிருஷ்ண மூர்த்தி அயனம்சம், திருக்கணிதம் அயனம்சம் ஆகும். இந்த இலவச ஜோதிட மென்பொருளில் பஞ்சாங்க கணிப்புகள் ஆனது பஞ்சாங்க கணிப்புகள் வாரநாட்களை அடிப்படையாக கொண்டு கணிக்கிடப்படுகிறது, பிறந்தநாள் நட்சத்திரத்தை அடிப்படையாக கொண்டு கணிக்கிடப்படுகிறது, திதியை அடிப்படையாக கொண்டு கணிக்கிடப்படுகிறது, அதாவது. பௌர்ணமி, கரண அடிப்படையாக கொண்டு கணிக்கிடப்படுகிறது மற்றும் நித்யயோகத்தை அடிப்படையாக் கொண்டு கணிக்கிடப்படுகிறது.   இந்த இலவச தமிழ் ஜோதிட மென்பொருளானது பாவ கணிப்புகள் கிரகங்களின் சக்தியை அடிப்படையாகக் கொண்டு உங்கள் குணம் மற்றும் வாழ்க்கையை கணிக்கிடப்படுகிறது. இந்த இலவச தமிழ் ஜோதிட மென்பொருள், முதலாம் வீட்டை ஆராய்ந்து, தனிப்பட்ட குணம், வெளிப்புறத் தோற்றம், நிலையை வைத்து கணிக்கப்படுகிறது.  இந்த இலவச தமிழ் ஜோதிட மென்பொருளானது நடப்பு தசா மற்றும் அபஹாராவை அடிப்படையாக வைத்து விரிவான கணிப்புகள் வழங்கியுள்ளது.
பிறந்த நட்சத்திரம் மற்றும் அதனுடன் ஒருங்கிணைந்த நட்சத்திரங்களின் தரத்தை வைத்து கணக்கிடப்படுகிறது.  இந்த இலவச தமிழ் ஜோதிட மென்பொருளானது பிறந்த நட்சத்திரத்தை கணக்கிடுகிறது மற்றும் ஒருங்கிணைந்த நட்சத்திரங்களின் தரத்தின் முழுப்பட்டியலை வ்வங்குகிறது. சுதர்ஷன சக்கர அட்டவணை ஆனது இந்த இலவச தமிழ் ஜோதிட மென்பொருளில் வழங்கப்பட்டுள்ளது.
விம்ஷோத்தாரி தசா காலங்கள்
இந்த இலவச தமிழ் ஜோதிட மென்பொருளில் விம்ஸோத்திரி தசா காலங்களில் விரிவாக வழங்கப்பட்டுள்ளது.
தசா மற்றும் புக்தி( அபஹராம் ) காலங்கள்
இந்த இலவச தமிழ் ஜோதிட மென்பொருளில், தசா மற்றும் புக்தி( அபஹராம் ) காலங்கள் அதாவது தொடக்கம் (ஆரம்பம் ) மற்றும் முடிவு ( அந்திய ) ஒவ்வொரு புக்தியிலும் (அபஹராம் ) ஒவ்வொரு தசா காலத்திலும் விளக்கமாக தரப்பட்டுள்ளது.
கிரகங்களின் அமைப்புகளின் ஆய்வு
கிரகங்களின் அமைப்புகளின் ஆய்வில் வீடுபேறுகளின் இறைவன், ஒவ்வொரு வீடுபேரின் பவ இறைவன், கிரகங்களின் சந்திப்பு( யோகம் ),கிரகத்திருந்து கிரகப் பார்வை, வீட்டிலிருந்து கிரகப் பார்வை, நலம்பயக்கும் கிரகம் மற்றும் தீங்கிழைக்கும் கிரகங்கள், மற்றும் அவற்றின் பாதிப்புகள் தோழமை விளக்கப்படம், சாஷ்தியாம்சஸ்சின் பார்வைபலம் விளக்கப்படம்( த்ரிக்பலா ), சத்பலா அட்டவணை, சாஷ்தியாம்சஸ்சின் பவ பார்வைபலம் விளக்கப்படம்( பவ த்ரிக்பலா ), பவபலம் அட்டவணை, செவ்வாய்தோஷம்( குஜ தோஷ செக் ), மௌத்யம்( குழப்பம் ),க்ரஹ யுத்தம்( கிரகங்களின் யுத்தம் )மற்றும் கிரஹவஸ்த்தை இந்த ஆஸ்ட்ரோ இந்த இலவச தமிழ் ஜோதிட மென்பொருளில் உள்ளது.
ஜோதிடத்தில் கிரஹங்களின் சிறப்பான பிணைப்பு (யோகம்)
யோகத்தைத் தரும் முக்கிய இணைப்புகள் இந்த ஜோதிடத்தில் கண்டறியப்பட்டு அவற்றின் விளைவுகள் பற்றிய சிறு குறிப்போடுகூடிய பட்டியலாக்கப்படுகிறது. யோகங்களைப் பட்டியலிடும்போது, யோகத்தைத் தரும் இணைப்புகள் எளிதாகக் கையாளும்விதத்தில் இந்த இலவச தமிழ் ஜோதிட மென்பொருள்ளில் இப்பொழுது தரப்படுகிறது !

ஜாதக பொருத்தம் | ஜாமக்கோள் | பிரசன்னம் | ஆருடம்திருமண பொருத்தம் | ஜோதிடம் ஜாதகம் | ஜோதிட மென்பொருள் | ஜோதிடம் மென்பொருள் | திருமண பொருத்தம் பார்ப்பது எப்படி | நட்சத்திர பொருத்தம் | ஜாதக கணிப்பு | ஜாதகம் பார்ப்பது எப்படி | நவாம்சம் | பரிகாரங்கள் | ஜாதக யோகங்கள் | ஜாதகம் கணிக்க | பெயர் பொருத்தம் | திருமணப் பொருத்தம் | ஜோதிடம் பாடம் | பெயர் ஜோதிடம் | ஜோதிடம் | ரஜ்ஜு பொருத்தம் | கேது | ஜோதிட பாடம் | கேது திசை | ஜாதகம் கணிக்க மென்பொருள் | எண்கணித ஜோதிடம் | ராகு திசை | ராகு கேது | கைரேகை பலன்கள் | பொருத்தம் | திருமண பொருத்தம் தமிழில் | சுக்ரன் | தம்பி மனைவி | free ஜாதக பொருத்தம் | ராகு | அஷ்டவர்க்கம் | எண் ஜோதிடம் | ராஜ யோகம் | ஜோடிப் பொருத்தம் | பரிகாரம் என்ன | பொருத்தம் பார்த்து | பெண் குழந்தை பெயர்கள் | சாமுத்ரிகா லட்சணம் | நரம்பு சம்பந்தமான | குரு பகவான் | சனி பெயர்ச்சி பலன்கள் ஜாதகம் கணிப்பது எப்படி | தமிழ் ஜோதிடம் ஜாதகம் | நட்சத்திர பலன்கள் | ஆண் குழந்தை பெயர்கள் | ராகு தசை | சுக்கிர தசை | பஞ்சாங்கம் | வாஸ்து | மச்ச ஜாதகம்



 

மக்களுக்காக தன்னையே தந்த மன்னன்!-தேவாரம் சொல்லும் ரகசியம்!

தமிழர்கள் கொண்டாடிய திருவோணம்: தேவாரம் சொல்லும் ரகசியம்!

மலையாளம் பேசும் மக்களின் தவிர்க்க முடியாத பண்டிகை திருவோணம். ஆனால் சங்க காலத்தில் தமிழர்களால் இந்த பண்டிகை கொண்டாடப்பட்டிருக்கிறது என்பது சுவராஸ்யமான செய்தி.

தற்போது ஆவணி திருவோண நட்சத்திரத்தில் கொண்டாடப்பட்டுவருகிறது ஓணம். ஆனால் நம் சங்க கால தமிழர்கள்  ஐப்பசி திருவோண நட்சத்திரத்தில் கொண்டாடினர். இதுகுறித்து சங்ககால ஏடுகளில் விஷ்ணு வின் பிறந்தநாளும், வாமனன் அவதரித்ததும் அன்றுதான் எனவும் குறிப்புகள் உள்ளன. பத்துப்பாட்டு நூல்களில் ஒன்றான மதுரைக்காஞ்சியில், பாண்டிய மக்கள் திருவோணத்தை பத்து நாட்களாக எவ்வாறு கொண்டாடினார்கள் என மாங்குடி மருதனார் விவரிக்கிறார்.
“கணம் கொள் அவுணர் கடந்த பொலம் தார் மாயோன் மேய ஓண நன் நாள் கோணம் தின்ற வடு வாழ் முகத்த சாணம் தின்ற சமம் தாங்கு தடக்கை மறம் கொள் சேரி மாறுபொரு செருவின் மாறாது உற்ற வடு படு நெற்றி சுரும்பார் கண்ணி பெரும் புகல் மறவர் கடு களிறு ஓட்டலின் காணூநர் இட்ட நெடுகரை காழகம் நிலம் பரல் உறுப்ப கடுங்கள் தேறல் மகிழ் சிறந்து திரிதர…"

நாலாயிர திவ்யப் பிரபந்தத்தில் பெரியாழ்வார்,
“பரம்பரையாகத் திருமாலுக்கு
தொண்டுசெய்வதையும்
திருவோண நன்னாளில் நரசிம்ம
அவதாரமெடுத்து இரணியனை
அழித்தவனை நம் துன்பங்கள் போகப்
பல்லாண்டு வாழ்த்துவமே
“எந்தை தந்தை தந்தைதம் மூத்தப்பன் ஏழ்படி கால்தொடங்கி
வந்து வழிவழி ஆட்செய்கின் றோம்திரு
வோணத் திருவிழவில்
அந்தியம் போதி லரியுரு வாகி அரியை யழித்தவனை
பந்தனை தீரப்பல் லாண்டுபல் லாயிரத்
தாண்டென்று பாடுதமே” - (பெரியாழ்வார்திருமொழி 6 ).

தேவாரத்தில் சம்பந்தர், ஓணம் கபலிசரத்தில் (மயிலை) எவ்வாறு கொண்டாடப்பட்டதென்று பின்வருமாறு விளக்குகிறார்.

“மைப்பயந்த ஒண்கண் மடநல்லார் மாமயிலைக் கைப்பயந்த நீற்றான் கபாலீச்சரம் அமர்ந்தான்
ஐப்பசி ஓண விழாவும் அருந்தவர்கள் துய்ப்பனவும் காணாதே போதியோ பூம்பாவாய்”

இன்று அத்திருவிழா தென்தமிழகத்திலும், கோவில்களோடும் நின்றுவிட்டது. கேரளத்தில் ஓணம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

ஓணம் பத்து நாட்கள் கொண்டாடப்படும்போது,  கேரளாவே பூக்களால் போர்த்தியதுபோல் காட்சியளிக்கும். கேரள நாட்டை முன்காலத்தில் மகாபலி என்னும் மன்னன் ஆட்சி செய்துள்ளார். இவரது ஆட்சியில் மக்கள் சுபிட்சமாக வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில் மகாபலியை சோதிக்கும் வகையில், மகாவிஷ்ணு வாமன அவதாரத்தில் பூமிக்கு வந்து, மகாபலியிடம் தனக்கு 3 அடி நிலம் வேண்டுமென்று கேட்டார். அதற்கு மகாபலி சம்மதம் தெரிவிக்க, வாமன அவதாரத்தில் இருந்த மகாவிஷ்ணு, விஸ்வரூபமாக
எழுந்து உலகை இரண்டு் அடி அளந்தார்.மூன்றாவது அடியையும் விஷ்ணு கேட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த மகாபலி, தனது வாக்கின் படி மூன்றாவது அடிக்கு  தனது தலையைக் கொடுத்துள்ளார்.

அப்போது, " உனது தலையை அளந்தால்.. நீ இறந்துவிடுவாயே!" என்ற மகாவிஷ்ணு, "உனக்கு என்ன வரம் வேண்டும்?" என்று மகாபலியிடம் கேட்டுள்ளார்.

அதற்கு மகாபலி, "ஒவ்வொரு ஆண்டும் திருவோண நாளில், நான் இந்த நாட்டு மக்களைச் சந்திக்க வருவதற்கு  வரம் வேண்டும்!" என்று கேட்டுள்ளார். அதன்படி மகாவிஷ்ணு,  மகாபலிக்கு வரம் கொடுத்துவிட்டு, மகாபலி தலையை மூன்றாவதாக அளந்ததாகவும், பின்னர், பெற்ற வரத்தின்படி மகாபலி ஒவ்வொரு ஆண்டும் திருவோண நாளில் மக்களைச் சந்திக்க வருவதாகவும் சொல்லப்படுகிறது. திருவோண நாளில் நாட்டு மக்களைக் காணவரும் மகாபலி மன்னரை வரவேற்க வீடுகளின் முன் அத்தப்பூ என்று அழைக்கப்படும், விதவிதமான பூக்களிலாலான பூக்கோலம் இடுகின்றனர்.

குமரி மாவட்டத்தில் வீடுகள், பள்ளி, கல்லூரிகள், கோயில்கள், ஆகியவற்றில் பூக்கோலமிட்டு ஓணம் பண்டிகையை உற்சாகத்தோடு கொண்டாடுகின்றனர். மகாபலி மன்னன் தங்களை காண வருவதாக நம்பிக்கைக் கொண்ட மக்கள், மன்னனை அத்தப்பூ கோலமிட்டு வரவேற்பது மக்களின் வழக்கம்.

சாதி, மத, பாகுபாடின்றி அனைவராலும் கொண்டாடப்படுவதால் இந்த பத்து நாளும் திருவோணம் திருவிழாவாக நடக்கும். ஆண்கள் வேட்டி சட்டையிலும், பெண்கள் நேரியல் என்கிற புடவையிலும் அப்போது வலம் வருவார்கள்.

திருவோணத்தை வரவேற்க வித விதமான உணவுகள், விருந்துகள் என கேரளாவும், குமரி மாவட்டமும் களைக்கட்ட தொடங்கிவிட்டன.

சென்னையில் களரி தமிழர்களின் பாரம்பரியக்கலை எனப்பரைசாறுமுகமாக சிலை வைத்துள்ளார்கள்.சங்க கால நூல்களில் இது பற்றிய குறிப்புகளுண்டு. ஆனால் அதனை யாரும் பயில வேண்டுமானால் கேரளாவுக்குத்தான் செல்ல வேண்டும். ஓணமும் இவ்வாறே.பாரம்பரிய மருத்துவ முறைகளிலும் கேரளாவே கொடிகட்டிப்பறக்கின்றது. இன்னும் சில காலம் கழிந்து வேட்டி அணிந்து சென்னையில் யாராவது இளைஞர்கள் உலவினால் அவர்களை மலையாளி எனக்கூறும் காலமும் வரலாம்.
சங்க காலத்தில் மட்டும் அல்ல மொழிவாரியாக மாநிலம் பிரிக்காத வரை தமிழன்,மலையாளி,தெலுங்கன்,கன்னடர் அனைவரும் சேர்ந்து அனைத்து பண்டிகைகளும் கொண்டாடினோம். அந்தநாள் மீண்டும் வருமோ???


பிரசன்ன வெங்கடேசப்பெருமாள்
பழமை    :    1000-2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர்    :    நாராயண சதுர்வேதி மங்கலம்
ஊர்    :    திருப்பாற்கடல்
மாவட்டம்    :    வேலூர்
மாநிலம்    :    தமிழ்நாடு
திருவோண நட்சத்திர தலம்: 27 நட்சத்திரங்களில் பெருமாளுக்குரிய திருவோணமும், சிவனுக்குரிய திருவாதிரையும் மட்டுமே திரு என்ற அடைமொழியுடன் கூடியது. சந்திரபகவான் தான் பெற்ற சாபத்தினால், அவனது கலைகள் தேயத்தொடங்கியது. இதனால் இவனது 27 நட்சத்திர மனைவியருள் ஒருவரான திருவோண நட்சத்திர தேவி மிகவும் வருத்தமடைந்தாள். உடனே அவள் இத்தலத்தில் பெருமை அறிந்து, இங்குள்ள பெருமாளை வேண்டி தவமிருந்தாள். இவளது தவத்தில் மகிழ்ந்த பெருமாள், ஒரு மூன்றாம் பிறை நாளில் சந்திரனுக்கு காட்சி தந்து அவனது தோஷத்தை போக்கினார்.